உயர்நிலை /மேல்நிலைப் பள்ளியில் Role of Junior Assistant பள்ளியில் இளநிலை உதவியாளரின் பங்கு - Role of Junior Assistant in High School - Kalviseithi net

Breaking

Monday 3 October 2022

உயர்நிலை /மேல்நிலைப் பள்ளியில் Role of Junior Assistant பள்ளியில் இளநிலை உதவியாளரின் பங்கு - Role of Junior Assistant in High School

உயர்நிலை /மேல்நிலைப் பள்ளியில் Role of Junior Assistant பள்ளியில் இளநிலை உதவியாளரின் பங்கு - Role of Junior Assistant in High School

உயர்நிலை /மேல்நிலைப் பள்ளியில் Role of Junior Assistant பள்ளியில் இளநிலை உதவியாளரின் பங்கு.

1. பள்ளியில் உள்ள அனைத்து பணியாளர்களின் சம்பளம் மற்றும் பண பலன்கள் IFHRMS இல் பெற்றுத் தருகிறது.
(சம்பள பட்டுவாடா பதிவேடு, கொடுபடா பதிவேடு,TN salary 70 ,non salary 70,Scale Register,...பராமரிப்பது .)

இருப்பு கோப்பு (GO 'S, Proceedings, Guidelines....) பராமரிப்பது.

2.தன் பதிவேடு PR, அனுப்புகை பதிவேடு DR,.( ஆசிரியர் அலுவலக பணியாளர்கள் தலைமை ஆசிரியர் Regularisation, Probation, selection Grade, Special Grade,....)

3.SR (Service Record ) Maintain பண்ணுவது Medical Leave,EL,,Transfer related entry,CL register,....

4.ஆண்டு வாரியாக மாணவர் சேர்க்கை நீக்கல் பதிவேடு ,TC அடிக்கட்டை,
 மாணவர் வருகை பதிவேடு, மதிப்பெண் பதிவேடு, Result Analysis பராமரிக்க வேண்டும்
(Current மாணவர்கள் வருகை பதிவேடு மதிப்பெண் பதிவேடு ,Result analysis வகுப்பு ஆசிரியர் எழுத வேண்டும் AHM monitoring பண்ண வேண்டும்)

மாணவர் சேர்க்கை நீக்கல் பதிவேடு அலுவலக பணியாளர் எழுத வேண்டும்.

TC ,படிப்பு சான்று, வருகை சான்று அலுவலக பணியாளர் எழுத வேண்டும்..EMIS இல்லிருந்து print out எடுத்து கொடுக்க வேண்டும்.

ஆசிரியர் வருகை பதிவேடு ,அலுவலக பணியாளர் வருகை பதிவேடு, Deputation ஆசிரியர் வருகை பதிவேடு, பகுதி நேர ஆசிரியர் வருகை பதிவேடு, PTA ஆசிரியர்கள் அலுவலக பணியாளர்கள் வருகை பதிவேடு எழுதி தினமும் காலை மாலை முடித்து வைத்து பராமரிக்க வேண்டும்

STAMP account பராமரிப்பது.

5. பள்ளி கண்ணாடி.(தினமும் மாணவர் வருகை எண்ணிக்கை),
மாதவாரியாக Category வாரியாக வகுப்பு பிரிவு வாரியாக மாணவர் எண்ணிக்கை பராமரிக்க வேண்டும்.

1.8 particulars பராமரிக்க வேண்டும்.

மாணவர்களுக்கு தேவைப்படும் விலை இல்லா புத்தகங்கள், நோட்டுகள் ,கைப்பைகள்,chappel ஷூ ,சாக்ஸ் ,அட்லஸ், Geometry box....Intent தயாரிப்பது.
மாணவர்களிடம் கையெழுத்து பெற பதிவேடு தயாரித்துக் கொடுப்பது.

பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான லேப்டாப் indent,வழங்கல் பதிவேடு தயாரித்து பராமரிப்பது 

பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கான சைக்கிள் CYCLE indent,வழங்கல் பதிவேடு தயாரித்து பராமரிப்பது .

மேற்கண்ட பதிவேடுகள் ஆண்டு வாரியாக பராமரிப்பது.

6. Scholorship /Incentive Register 

6th Girls MBC Scholorship

6-8 th SC Girls Incentive

9th 10th SC Pre matric scholarship  

11th 12th SC Post matric scholarship  

6th To 10th Minority Pre matric scholarship  

11th 12th Minority Post matric scholarship  

10th,11th,12th Power Finance இடைநிற்றலை தவிர்க்கும் பொருட்டு மாணவர்களுக்கான ஊக்க ஊதியம்

NMMS/TRUST/ NTSE/KVPY Exam apply பண்ணுவது pass செய்த மாணவர்கள் விவரம் பராமரிப்பது ,பணம் பெற்று தருவது.

7.5% (அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை) ,MRA மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்ட ம் Bonafide certificate upload செய்வது.

மாற்று திறனாளி ஆசிரியர் , மாணவர்,அலுவலக பணியாளருக்கான சலுகை பெற்று தருவது.

IED student Incentive, Transport detail பராமரிப்பது.

Bus pass பெற்று தருவது இதற்கான பதிவேடு பராமரிப்பது

மேற்கண்ட பதிவேடுகள் ஆண்டு வாரியாக பராமரிக்க வேண்டும்.

7.PTA reciept எழுதிக் கொடுக்க வேண்டும் Cash book, ஒட்டு file,PTA உறுப்பினர் பதிவேடு ரசீது பதிவேடு பராமரிப்பது.

சிறப்பு கட்டண Cash book, ஒட்டு file, DFC,DFCR பராமரிப்பது.

RMSA Cash book, ஒட்டு file பராமரிப்பது.

8.RTI ,CM cell petition ,Court தபால்கள் தனியாக முன்னுரிமை கொடுத்து பராமரிப்பது.

Court,police station,childline வயதுக்கு சான்றாக படித்த சான்று அல்லது படிப்பு சான்று வழங்குவது.

TC உண்மை தன்மை குறித்து கேட்கும் தபால்களுக்கு பதில் அனுப்புவது.

Duplicate TC வழங்குவது, அதற்கான பதிவேடு பராமரிப்பது.

Duplicate Marksheet, Certified Marksheet கேட்டு வரும் விண்ணப்பங்களை DGE க்கு பரிந்துரை செய்து அனுப்புவது.

ஆசிரியர்கள் அலுவலக பணியாளர்கள் படிப்புச் சான்றிதழ்களின் உண்மை தன்மை சான்றிதழ் கேட்டு விண்ணப்பிப்பது.

9. பள்ளியின் தளவாட சாமான்கள் பதிவேடு (பீரோ, பெஞ்ச், டெஸ்க் chair, டேபிள்.....)
(Tools and Plants register)

School Profile பதிவேடு பராமரிப்பது .(பள்ளியின் கட்டட பரப்பு பள்ளியின் தரை பரப்பு,play Ground detail,
Class room எண்ணிக்கை,
Lab எண்ணிக்கை,
மொத்த Building எண்ணிக்கை 

( Building detail, Scheme,கட்டிய வருடம்,தொகை,மராமரத்து பார்த்த வருடம்,Ramp உள்ளது/இல்லாதது, அட்டவணையாக பராமரிக்கப்பட வேண்டும்)


இடிக்கப்பட வேண்டிய கட்டடங்கள் விவரம்.

மராமரத்து தேவைப்படும் 

1 comment:

  1. அதிக பதிவேடுகள். எத்தனை பேர் சேர்ந்து பார்ப்பது. ஒரு பணியாளருக்கு எத்தனை பதிவேடுகள் மனசாட்சி இல்லையா

    ReplyDelete

-->