Award of Gandhi Adigal Police Medal to five police personnel for their outstanding work in Prohibition Enforcement - PDF - Kalviseithi net

Breaking

Monday 3 October 2022

Award of Gandhi Adigal Police Medal to five police personnel for their outstanding work in Prohibition Enforcement - PDF

P.R.No:1721 Date: 01.10.2022

PRESS RELEASE

AWARD OF GANDHI ADIGAL POLICE MEDAL TO FIVE POLICE PERSONNEL FOR THEIR OUTSTANDING WORK IN PROHIBITION ENFORCEMENT

The Hon’ble Chief Minister has ordered the award of Gandhi Adigal Police Medal to (i) Tmt. D.E.Priyadharshini, Inspector of Police, Central Intelligence Unit, Headquarters, Chennai, (ii) Thiru K.Jayamohan, Inspector of Police, Pattukottai Prohibition Enforcement Wing, Thanjavur District, (iii) Thiru S.Sahathevan, Sub-Inspector of Police, Central Intelligence Unit, Salem Zone, (iv) Thiru B.Enayath Basha, Sub-Inspector of Police, Central Intelligence Unit, Villupuram Zone and (v) Thiru S.Sivanesan, Head Constable 1368, Palur Police Station, Chengalpattu District OD at Central Intelligence Unit Prohibition, Chengalpattu District for their outstanding work in Prohibition Enforcement. The Medal will be given by the Hon’ble Chief Minister on the occasion of Republic Day on 26th January 2023. A cash award of Rs.40,000/- to each of the awardees will be presented along with the medal.

Issued By: - DIPR, Secretariat, Chennai - 9.

CLICK HERE TO DOWNLOAD

செய்தி வெளியீடு எண்: 1721

நாள்:01.10.2022

செய்தி வெளியீடு

மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக செயல்பட்ட ஐந்து காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவல் விருது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் (i) திருமதி த.எ.பிரியதர்ஷினி, காவல் ஆய்வாளர், மத்திய நுண்ணறிவு பிரிவு, தலைமையகம், சென்னை, (i) திரு கா.ஜெயமோகன், காவல் ஆய்வாளர். பட்டுக்கோட்டை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, தஞ்சாவூர் மாவட்டம், (iii) திரு ச.சகாதேவன், காவல் உதவி ஆய்வாளர். மத்திய நுண்ணறிவு பிரிவு, சேலம் மண்டலம், (iv) திரு பா.இனாயத் பாஷா, காவல் உதவி ஆய்வாளர், மத்திய நுண்ணறிவு பிரிவு. விழுப்புரம் மண்டலம் மற்றும் (v) திரு சு.சிவனேசன், தலைமைக் காவலர் 1368, பாலூர் காவல் நிலையம், செங்கல்பட்டு (அயல்பணி), மத்திய நுண்ணறிவு பிரிவு (அமலாக்கம்). செங்கல்பட்டு மாவட்டம் ஆகியோருக்கு மதுவிலக்கு அமலாக்கப் பணியில் பாராட்டத்தக்க வகையில் பணியாற்றியமைக்காக காந்தியடிகள் காவலர் விருது வழங்க உத்தரவிட்டுள்ளார்கள். இவ்விருது, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் 2023-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26-ஆம் நாள். குடியரசு தினத்தன்று வழங்கப்படும். இவ்விருதுடன், பரிசுத்தொகையாக ரூ.40,000/- ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும்.

வெளியீடு:

இயக்குநர். செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9

No comments:

Post a Comment

-->