சுகாதாரத்துறை அறிவுறுத்தலின் பேரில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை முதல் 25ம் தேதி வரை 1 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை!
குழந்தைகள் மத்தியில் காய்ச்சல் அதிகம் பரவுவதால் கல்வித்துறை விடுமுறை அறிவிப்பு
புதுச்சேரியில் கடந்த 10 தினங்களில் குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் பாதிப்பு 50 சதவீதம் உயர்ந்துள்ளதால்
1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சில தினங்கள் விடுமுறை அளிக்குமாறு பள்ளி கல்வித்துறைக்கு அம்மாநில சுகாதாரத்துறை வேண்டுகோள்.
Sub: Increase in fever cases in children of Puducherry - Reg
It has been noticed that in the past 10 days there is atleast 50% spike in fever cases among children attending various health institutions in Puducherry Most of the children are reporting high grade fever cough and cold As a result, there is a substantive increase in the number of children attending OPDS in various hospitals and number of inpatients in Rajiv Gandhi Govt Women and Children Hospital, Puducherry.
This flu like illness spread when children inhale droplets from infected persons or when come into direct contact with mucus from patients Hence, the spread is very high among children attending schools. Ideally, infected people must stay at home and maintain hand hygiene, use face mask and maintain social distancing to bring down this infection.
Hence, a decision may be taken to close down the schools for a short period for children attending classes from 1 to 8th standard. This measure will gradually help in bringing down flu cases in Puducherry..

No comments:
Post a Comment